அரங்கம் 15
அடுத்தடுத்த நாட்களில் ரங்கராஜன் அலுவலக வேலைகளில் ஓய்வில்லாமல் தன்னை நுழைத்துக்கொள்ளவேண்டியிருந்தது .அது அவனுக்கு பிடித்தும் இருந்தது. அலுவலகமெல்லாம் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தபடிக்கே தனது அறையிலிருந்து வேலை செய்யும் சௌகர்யம். நடுவில் நேரம் எடுத்துக்கொண்டு வந்து பாட்டியிடம் சொல்லி...