வணக்கம் நண்பர்களே சுங்குடி என்ற புனைப்பெயருடன் எழுத வந்திருக்கும் நான், இதோ என் கதையின் முதல் அத்தியாயத்தைப் பதிவு செய்கிறேன். படித்துவிட்டுக் கருத்துக்களைக் கூறுங்கள். நன்றி.
அத்தியாயம் 1
சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள்
விளக்கு முன்னால், அஞ்சறைப் பெட்டியில், கைப்பையில், மேஜை...