• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Goms

    அனந்தன் காடு 4

    அனந்தனுக்கு என்ன வேலை?? தன்னையே சரணாகதி அடைந்தவர்களை சிரித்த முகமாக சயனத்திலிருந்துகொண்டே சோதிப்பதுதானே?
  2. Goms

    Mr. மாமியார் 10

    கணக்கை அக்கு வேறு ஆணிவேறாக பிரிக்கத் தெரிந்ததால்தான் லலிதாவை ஈசியா கணக்குப்பண்ணிட்டான். அவள் கருத்துகளையும், செயலையும், பிரித்து மேய்ந்து, அவளுக்குத் தன் மீது நம்பிக்கை வர வைத்துவிட்டான். சூப்பர் மா😍😍😍
  3. Goms

    அனந்தன் காடு 3

    மிக மிக முக்கியமான, நுணுக்கமான தகவல்களை திரட்டி தந்திருக்கீங்க வேதாமா. படிக்க படிக்க ஆச்சர்யமாக உள்ளது.
  4. Goms

    அனந்தன் காடு 2

    Wow 😲 அனந்தன் காடு அளப்பறிய அதிசயங்களை அடக்கி உள்ளது போலவே.
  5. Goms

    அனந்தன் காடு 1

    நிறைய தகவல்கள் திரட்டி இருக்கீங்க. அருமை சிஸ்டர்.
  6. Goms

    Mr. மாமியார் 9

    "ஐடி துறையின் ISO சான்று பெற்ற பொய்" -- 🤣🤣🤣🤣 வேதா sis touch👏👏 இன்னும் லலிதா தான் பேசிய விஷயம் தவறுன்னு நினைக்கல, அவசரப்பட்டு பேசியது தான் தவறுன்னு நினைக்கிறா, இவள வச்சுக்கிட்டு என்ன பண்ண ?🤔 வாமனா என்ன உன் பிளான்?🥰🥰
  7. Goms

    Mr. மாமியார் 8

    வாமன்ஸ் ஏம்பா உனக்கு இவ்வளவு கோபம் வருது?? அன்பையும் சரி, கோபத்தையும் சரி அதிகமா காட்டுரியே??🤔💖💞💖 சீதளா super character 😍😍 லலிதா அவளே ஒரு குழந்தை மாதிரி தான் இருக்கா, இன்னும் கல்யாண வாழ்க்கையில செட் ஆகல, அதான் அவளுக்கு ஒரு குழந்தை இப்போ வேணுமான்னு யோசிக்கிறா போல?
  8. Goms

    Mr. மாமியார் 7

    இந்த லலிதா ஏன் இப்படி இருக்கா?🤔 வீட்ட கவனிக்கறதுக்கும், கணவனை கவனிக்கறதுக்கும் கூட தனியா டிப்ளோமா course படிக்க வச்சிருக்கணுமோ??🤔 அம்மாவும், மாமியாரும் தனி குடுத்தனுத்துக்கு சொன்ன அட்வைஸ் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தானா?🤔 வாமனனோட அருமை தெரியல 😍😍🤩
  9. Goms

    Mr. மாமியார் 6

    இன்னும் comfort zone விட்டு வெளியே வர விரும்பாத, வரத்தெறியாத பெண்ணும், ஆணும் இருக்கத்தான் செய்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும், அவர்களாகவே பட்டு, அனுபவித்து திருந்தினால்தான் உண்டு 😔😄
  10. Goms

    Mr. மாமியார் 6

    Super ma 🥰 🥰 🥰 இன்னும் "Husband of feelings" வரலையே லல்லிக்கு 🤔🤔 பால் காச்சுவதற்கு, சமையல், வீட்டு பராமரிப்பு, ..... பல்வேறு பயிற்சியும், ஆன்லைன், ஆஃப்லைனிலும் வகுப்பு .....ha ha ha 🤣🤣🤣😂😂😂 இன்னும் எதிர் வீட்டில் தனிக் குடித்தனம் பத்தி வேறு வாமன்ஸ் class எடுப்பார் போலவே 😛🤗🤗
  11. Goms

    Mr. மாமியார் 5

    வெற்றிகரமா 5வது அத்தியாயத்துல கண்டு பிடிச்சுட்டோமில, யார் Mr மாமியார் என்று?🤗🤗 மாமியார் நல்ல மாமியார் தான், மகன் தான் Mr மாமியார்...😃😃😘😜 லலிதா உன்ன நினைச்சா பாவமா இருக்கு, எப்படி சமாளிக்கபோற??😟😌🙄
  12. Goms

    நீருக்குள் பூத்த நெருப்பு -4

    மணிமேகலையின் கடந்த காலத்தை எதிர்பார்த்தா, இதுஎன்ன பூரணியின் கடந்த காலம்??? 🤔🤔🤔 இன்னும் மாதவிக்கு வேற ஒன்னு இருக்குமே??? 🤔🤔🤗🤗🤗
  13. Goms

    நீருக்குள் பூத்த நெருப்பு -3

    மணிமேகலையும், மாதவியும் நல்லா கூட்டு சேர்தாங்க.😍😍😍 அக்னி நட்சத்திரம் கதை அருமை 👏👏
  14. Goms

    நீருக்குள் பூத்த நெருப்பு - 2

    தனக்கு பெண்கள் இருக்கிறதை பற்றி சொல்லியிருக்கிறா மணிமேகலை..🤔 ஆனா 60ஆம் கல்யாணத்துல எங்க போனாங்க அவங்க??🤔🤔 பொதுவா குழந்தைகள் சேர்ந்துதான் பெற்றோருக்கு 60, 70, 80ஆம் கல்யாணம்லாம் செய்வாங்க...🤗🤗
  15. Goms

    உனதன்பின் கதகதப்பில் 16 (நிறைவு அத்தியாயம்)

    Super story ma. இதை டிவி சீரியலா எடுத்தா, முடிய 2 வருடத்திற்கு மேல ஆகும். You have completed in Short and Sweet way. 👏👏🥰🥰🥰🥰🥰
  16. Goms

    உனதன்பின் கதகதப்பில் 15

    Super. மேதாவின்னு பெயர் வாங்குறதுக்காகவே என்னவெல்லாம்மோ செய்து அதிமேதாவி ஆகிடுறாங்க😜😛 நல்ல வேளை மீனா கௌரவம் பார்க்காம வந்து சுந்தரி கைய பிடிச்சிட்டாங்க👍 இனி சுந்தரி, செந்திலோட கோவத்தை போக்கணும்😍🤩 நிறைய கருத்துள்ள வார்தைகள் கொடுத்திருக்கீங்க 👏👏
  17. Goms

    உனதன்பின் கதகதப்பில் 14

    செந்திலின் நிலை பாவம்தான் 🙄😔
  18. Goms

    Mr. மாமியார் 4

    Wow. அதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சதா??🤔😄 வாம்ஸ் நீ அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. எங்க பொண்ணு பச்ச மண்ணு🥰 😛எந்த பீலிங்கும் இன்னும் வரல. நீ தான் பார்த்துக்க வேணும். 😜🤪 இனிமேல் Mr மாமியார் கெத்து காட்டுவங்களா???🤪 Waiting......
  19. Goms

    கல்யாண மாலை

    வீட்டுக்கு இப்படி ஒரு பாட்டி வேணும் 😍🤩 "Be flexible to be successful" superb. சாதாரண சம்பவங்கள கூட அருமையா உங்க touchla குடுத்திருக்கீங்க. 😛😄😄
Top Bottom