நெஞ்சம் -13
“ராக்கம்மா கையை தட்டு”
இரவில் கேம்ப் பயர் எனும் நெருப்பு மூட்டி, பாடலை ஒலிக்க விட்டு, அதனோடே சேர்ந்து பாடி, ஆட்டம் ஆடி இரு குடும்பங்களில் உள்ள இளசுகளும், சந்துருவை நடுவில் நிறுத்தி , “ மாமா ஆடுங்க” என ஏற்றி விட,
“ அடப் போங்கடா” என்றான்.
“ மாம்ஸ், நீங்க தான் யூத், மத்தது எல்லாம்...