Mr. மாமியார் 6
ஸ்ரீசைலமும் சீதளாவும் ஆடி மாதத்தின் பெயரால் தம்பதிகளைப் பிரித்து வைப்பதில் தங்களுக்கு உடன்பாடு, நம்பிக்கை இரண்டுமே இல்லை என்றனர்.
இருப்பினும், பாட்டி ஜானகியின் முணுமுணுப்பும், லக்ஷ்மியின் ஆதங்கமும் சேர்ந்ததில், லலிதா ஆடிமாதக் கணக்கிற்கு ஒரு வாரம் பிறந்த வீட்டிற்குச் செல்வதாக...