லாலிபாப் கொண்டாட்டம்
தென்றல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். நல்லவேளை யாரும் இல்லை. மாமனாரும் மாமியாரும் டி.வி.முன்னால் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.
தென்றலின் கணவன் இளவேனில் அவர்களுடைய அறையில் உட்கார்ந்து கொண்டு அலுவலக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் மடிக் கணினியில். உலகமே இடிந்து...