12. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
“சித்ரா, சித்ரா! கதவைத் திற டி! வழக்கம்போல காசை மறந்துட்டியே!”
அது ஒரு சிறிய, அழகான கோவில். அங்கு தான் சித்ராவுக்கும், பூபதிக்கும் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. அன்று அங்கே இந்த ஒரு தம்பதிக்குத் தான் திருமணம். எளிமையாகச் செய்தாலும், பல நாட்கள் நினைவில் கொள்ளும்...