அன்புக்கும் ஆசைக்கும் இடையில்
ஏக்கத்திற்கும் எதிர்பார்ப்பிற்கு....
புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமல்
சேர்ந்தும் தள்ளியும்
தொட்டும் தொடாமலும்
பற்றற்ற இல்லறம்
பாவையின் மனதில்
பதிந்த எண்ணங்களின்
பதிப்பாக
பல கதையும் கவிதையும்
படைத்து காத்து கொண்ட
படைப்புகளை படித்து
புரிந்ததா மனைவியின்...