அரங்கம் 3
மாலதி நிறையவே மாறியிருந்தாள். உடை,பழக்க வழக்கங்கள் , உணவுமுறை என்று ஒவ்வொன்றிலும் தான் ஒரு அமேரிக்க வாசி என்று நிரூபித்தது அவளது நடவெடிக்கைகள். சுந்தரம் இன்னமும் விடுமுறை நாட்களில் கற்றுக்கொண்ட வேதம்,பிரபந்தம் போன்றவற்றை பாராயணம் செய்வதும் , சந்தியாவந்தனம் செய்வதுமாக இருக்க அவன் மனைவி...