• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. A

    இப்படிக்கு, காதல் - 3

    பார்த்தவுடன் காதல்' எல்லாம் இல்ல இந்த ராதாகிருஷ்ணன பார்த்தா. படிச்சு முடிச்சு வேலைக்கு போகணும்னு நெனச்ச எனக்கு 'இப்போவே கல்யாணமா?' என்ற எண்ணம். ஆனா, அம்மா அப்பா அவர பாக்க போனப்போ மாமி ராஜி, எல்லாம் பேசி முடித்த பின் "சூர்யா என்ன உயரம் இருப்பா ?" என்று கேட்டாராம். "உங்க உயரம் இருப்பா மாமி "...
  2. A

    இப்படிக்கு, காதல். 2

    ஆறு மாதங்களுக்கு முன்பு..... "இன்னிக்கு ஒரு நாள் தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கப்படாதா..?? ", ஜானகி. "எத்தன தடவ சொல்றது? நைட் டைம் ல தோசை னு சொல்லக்கூட சொல்லாத.. எனக்கு வேற ஏதாச்சும் பண்ணித்தா" , ராகவன். "ரெண்டு தோசை சாப்ட்டா உங்க சுகர் ஒண்ணும் வானத்துக்கு ஏறிடாது. மைசூர் பா, லட்டு னு நீங்க இனிப்ப...
  3. A

    இப்படிக்கு, காதல். 1

    திருப்பள்ளியெழுச்சி காலை 6.45 மணி. சூர்யாவிற்கு கிட்சனுக்குள் செல்வதா, வேண்டாமா என்று தயக்கம். எழுந்து வரும்போதே காற்றில் மாமியாரின் கோபம் மணந்ததை அவளால் உணர முடிந்தது. ஒரு பெரிய மூச்செடுத்து உள்ளே சென்றாள். “இன்னிக்கு உன் ஆத்துக்காரனுக்கு நீ தா சமைக்கனும். டெய்லி நானே செய்வேன்னு...
Top Bottom