நெஞ்சம்- நிறைவு பகுதி
ரஜினீஷ், தான் யாரெனச் சொன்ன நாளில், அதன் பின் பானு கணவன் மற்றும் மாலதி குடும்பத்தால் பல சச்சரவுகள் வந்தது.
சந்துரு, “ யாருக்காகவும், சாருவையோ, சரயுவையோ, ரஜ்ஜுவையோ நான் விட்டுக் கொடுக்க தயாரா இல்லை. உங்களுக்கு பிடிக்கலையா, எங்களை உங்க வாழ்க்கையிலிருந்து தள்ளி வச்சிடுங்க...