வணக்கம் மக்களே,
கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍
வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏
எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
kadhaithari@gmail.com
கதையும் நேசமும் நெய்வோம்🩷
வேதா விஷால் and
அனன்யா
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )
இன்னமும் ஒருவருஷம் கழிந்தது. ரங்கராஜனால் அங்கே அமெரிக்காவில் இருக்கவே முடியவில்லை. முன்புபோல் வீட்டினருடன் பேசுவது துர்லபமானது. சலித்துப்போனான் ரங்கராஜன் . அதிக மாதங்கள் இங்கே தாக்குப்பிடிக்க முடியாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
அலுவலகத்திலே...
அரங்கம் 16.(இறுதிப்பகுதி. 1 )
தனது ஒற்றை முத்தத்தால் உயிர் தொடும் தனது காதலை ரங்கராஜனுக்குள் செலுத்த முயன்றாள் ருக்மிணி. அவனது கண்ணீர் சொன்ன காதலை அவனது வார்த்தைகள் வேறு விதமாக சொன்னது.
" சோ, மத்த பெண்களுக்கும் உனக்கும் வித்தியாசங்கள் ஒண்ணும் இல்ல. நீ உன்னோட முத்தத்தின் மூலமா உன்னோட தேவையை...
சிலசமயங்களில் நாம் நினைக்கும் விஷயங்கள் அஸ்து தேவதையால் வாழ்த்தப்படும் என்று எனது பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.இதோ இப்போது அனிருத்தின் மனதில் ஒரு விஷயம் நினைத்திருக்கிறான். அதையும் கூட அஸ்து தேவதை வாழ்த்தியிருக்குமா என்று தெரியவில்லை. அவன் நினைப்பதிலும் அர்த்தமுண்டு.இருவரையும் ஒன்றாகப்...
அரங்கம் 15
அடுத்தடுத்த நாட்களில் ரங்கராஜன் அலுவலக வேலைகளில் ஓய்வில்லாமல் தன்னை நுழைத்துக்கொள்ளவேண்டியிருந்தது .அது அவனுக்கு பிடித்தும் இருந்தது. அலுவலகமெல்லாம் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தபடிக்கே தனது அறையிலிருந்து வேலை செய்யும் சௌகர்யம். நடுவில் நேரம் எடுத்துக்கொண்டு வந்து பாட்டியிடம் சொல்லி...
அரங்கம் 14
திரும்ப அமெரிக்கா வந்தவனுக்கு தன்னை சேர்ந்தவர்கள் இங்கே வரப்போகிறார்கள் என்று பெருமகிழ்ச்சி. அதை அவனால் வார்த்தைகளை கோர்த்து நிச்சயம் சொல்ல முடியாது. அதே சமயம் தனது அப்பாவின் மன நலம் பற்றியும் மனதுக்குள் பயம். அவருக்கு இங்கே மனதுக்கு பிடிக்காத விஷயங்கள் ஞாபகம் வந்தால் என்று...