"ஏன்டா கல்யாணம் செஞ்சோம்னு இருக்குடா சரவணா" சோர்வும் கவலையுமாய் வந்த செந்திலின் குரலைக் கேட்டு,
"என்னடா என்னாச்சு?" எனக் கேட்டான் சரவணன்.
நடந்தவற்றைகளை உரைத்தவன், "அம்மாவும் சுந்தரியும் ரெண்டு பேருமே என்னைப் புரிஞ்சிக்காம அவங்க இஷ்டப்படி ஆடுறாங்கடா. கொஞ்சம் பொறுத்துப் போனா தான் என்ன? இப்ப நான்...