"ஹ்ம்ம் அப்புறம்" என்றவன் கேட்க,
"அப்புறம்... நீங்க தான் சொல்லனும்" என்றாள் அவள்.
"ஹ்ம்ம் சரி! வச்சிடவா?" என்றவன் கேட்டதும் அவளின் உள்ளம் சட்டெனச் சுருங்கிப் போக,
"ஹ்ம்ம் வைக்கப் போறீங்களா?" ஏக்கமான குரலில் கேட்டிருந்தாள்.
"ம்ம்ம்" என்றவன் கைப்பேசி இணைப்பைத் துண்டிக்காமல் அப்படியே இருக்க...