"அவரை எனக்குச் சுத்தமா பிடிக்கலைமா" தாயிடம் கோப முகத்தைக் காட்டிக் கூறியிருந்தாள் சுந்தரலட்சுமி.
"இங்க யாரும் பிடிச்சி கல்யாணம் செஞ்சி, பிடிச்சி வாழலை. பிடிக்குதோ பிடிக்கலையோ கல்யாணம் செஞ்சிக்கனும். வயசான காலத்துல, கூட ஒரு துணை வேணும்னு தான் பிடிக்கலைனாலும் வாழ்ந்துட்டு இருக்காங்க" என்று...