பெரிய கதைக் களம் தான்
அழுத்தமும் அழுகையும் ஆதங்கமும் தவிப்பும் கொண்ட கதை.....
இளமையில் கல்....
இங்கே
இளமையில் காதல்...
இளமை இழந்து இனிமையே இழந்து
இனிய உறவுகளைபிரிந்து
இன்னல்களைக் கடந்து இனியா வாழ்வில் இணைந்த சோழன்
இன்பா உடன்
இனிய பயணம்..... 👏🏻👏🏻💐💐👍🏻👏🏻🤩🤩🤩❤️❤️😘😘
வாழ்த்துக்கள் மா 💐 👏🏻