தந்தை செய்த தவறு
தாய் தவறியது
தன் தாரமும்
தன்னை விட்டு சென்றது...
தங்கையுடன் தந்தை
தன் மனபாரத்தை
திட்டி தீர்த்து கொள்ள....
திருமணத்தை செய்து
தந்தையுடன் கிளம்பிட
தங்கை நினைத்திருக்க...
தற்கொலை செய்ததன்
திட்டமிட்ட சதி என்ன??
தீவிர யோசனையில் இருக்க....
தீர்வுகள் கிடைக்குமா??