• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

போட்டி முடிவுகள் 😍

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
308
போட்டி முடிவுகள்

வணக்கம் மக்களே,

நம் கதைத்தறி தளத்தின் குறுநாவல் போட்டியின் முடிவுகள் 👇

போட்டியில் விறுவிறுப்பான கதைகளை சிறப்பாகக் கொடுத்து பரிசாக ரூபாய்.3000 வென்ற இருவர்👇

1. சுங்குடி - உருகியோடும் மெழுகு போல - அகிலாண்டபாரதி
2. டாகாய் - உனதன்பின் கதகதப்பில் - நர்மதா சுப்பிரமணியம்

கடுமையான போட்டிக் களத்தை உருவாக்கி சிறப்புப் பரிசாக தலா ₹1000/- பெறும் இரண்டு எழுத்தாளர்கள்👇

1.ஆரணி- மாறினேன் பாவையாலே -சாஹித்யா வருண்
2. கசவு - துள்ளி குதிக்குது நெஞ்சம் -தீபா செண்பகம்

முதலில் போட்டியில் பங்கேற்ற, பங்கேற்க விரும்பிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி🙏

எங்கள் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராகக் கதைகளை எழுதிய திருமதி.புவனா சந்திரசேகரன், திருமதி.லாவண்யா, திருமதி.நந்தினி சுகுமாரன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

தங்களது பரபரப்பான நேரத்திலும் எங்களது நட்பான வேண்டுகோளுக்கிணங்கி, கதைகளை நுணுக்கமாகப் படித்துத் தீர்ப்பளித்த எழுத்தாளர்கள் இருவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி🙏💖⚘️⚘️

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்⚘️⚘️⚘️

கதைகளும் கதாசிரியர்களின் நிஜ மற்றும் புனைப் பெயர்களும்👇😍

1.ஆரணி::மாறினேன் பாவையாலே:: சாஹித்யா வருண்

2. பைத்தனி:: அரங்கமேறும்:: சுபகீதா

3. டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்:: நர்மதா

4. கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்:: தீபா செண்பகம்

5. சுங்குடி:: உருகியோடும் மெழுகு போல: அகிலாண்ட பாரதி

6. கோட்டா::கூழாங்கல் கூவுகின்ற கானம்:: ரித்தி

7. இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்:: பரணி உஷா

******

8. காஞ்சிபுரம்:: மனசுல என்ன ஆகாயம்::வள்ளி முருகன்

9. மைசூர்:: இரு வண்ண வானவில்::புவனா மாதேஷ்

10. பாந்தினி:: உசுரே நீ தானே:: அன்னபூரணி தண்டபாணி

11. உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::சுபா பாலாஜி

சிறப்பு விருந்தினர்::

1. போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து::திருமதி.லாவண்யா

2. பனாரஸ்::அறம் பொருள் இன்பம் :: நந்தினி சுகுமாரன்

3.திருபுவனம்:: நீருக்குள் பூத்த நெருப்பு:: புவனா சந்திரசேகரன்

கொடுத்த கெடுவிற்குள் கதையை முடிக்க இயலாத எழுத்தாளர்கள் விரும்பினால், தளத்தில் அவர்கள் பெயரிலேயே கதையைத் தொடரலாம்😍

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நூறு சதவீதம் அதன் கரு, நடை, integrity, flow, சொல்லாடல், வாக்கிய அமைப்பு, கதாபாத்திரங்கள், narration என பல அம்சங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.

Last but not the least, முதல் கதையின் முதல் அத்தியாயத்தில் இருந்து எல்லோருடைய கதைகளையும் படித்து, கருத்தை கவிதையாகப் பொழிந்த திருமதி பீனா லோகநாதனு க்கு பரிசும் பாராட்டும், நட்பும், நன்றியும்.

நன்றி

வேதா விஷால்

Sudha Thirumalai (Ananya)
 
Last edited:

Author: SudhaSri
Article Title: போட்டி முடிவுகள் 😍
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
46
போட்டியில் பங்கேற்ற சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதை தறி தளத்துக்கும், அட்மின் சகோதரிகளுக்கும் நன்றிகள். போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கவும், ஒப்புதல் தந்து, உடனே திரியும் அமைத்து தந்த சுதா சிஸ் இருவருக்கும் நன்றி.
கதை தறியில் எழுதியது, கதையை சங்கப்பலகையில் சமர்ப்பித்த திருப்தி.

பெரிய கதைகள் எல்லாம் இயல்பாக எழுதிவிடும் எனக்கு, குறிப்பிட்ட வார்த்தை அளவுகளுக்குள் எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். சமீபமாக தான் குறுநாவல் எழுத பயின்று வருகிறேன். எனது அந்த முயற்சிக்கு ஊக்கம் கிடைத்தது போல் உள்ளது இந்த பரிசு.
வாசகர்கள், எழுத்தாளர்கள், நடுவர்களுக்கும் நன்றி.
அன்புடன் தீபா செண்பகம்.
 
Joined
Mar 23, 2025
Messages
75
Wow Totally Unexpected.. soooooooooo Happy 😍😍😍 Thank you so much for this opportunity Sudha ma and Vedha ma 🩷

@Akhilanda bharati sis neenga Judge ah irunthu en kathaiya follow seireengalo nu ninaichen 😀😀😀😀.. unga kooda sernthu intha prize win pannathula kooduthal happy 😍😍😍 Thank you so much for your comments for my story.
 
Joined
Jun 30, 2024
Messages
41

வாழ்த்துக்கள் நர்மதா.. நானும் போட்டியாளர் தான்.. மத்த கதையை படிச்சா சுறுசுறுப்பா எழுத வருமேன்னு சின்சியரா எல்லா கதையும் படிச்சேன்.. நல்ல கதை உங்களோடது
 
Joined
Jun 30, 2024
Messages
41
போட்டியில் பங்கேற்ற சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதை தறி தளத்துக்கும், அட்மின் சகோதரிகளுக்கும் நன்றிகள். போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கவும், ஒப்புதல் தந்து, உடனே திரியும் அமைத்து தந்த சுதா சிஸ் இருவருக்கும் நன்றி.
கதை தறியில் எழுதியது, கதையை சங்கப்பலகையில் சமர்ப்பித்த திருப்தி.

பெரிய கதைகள் எல்லாம் இயல்பாக எழுதிவிடும் எனக்கு, குறிப்பிட்ட வார்த்தை அளவுகளுக்குள் எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். சமீபமாக தான் குறுநாவல் எழுத பயின்று வருகிறேன். எனது அந்த முயற்சிக்கு ஊக்கம் கிடைத்தது போல் உள்ளது இந்த பரிசு.
வாசகர்கள், எழுத்தாளர்கள், நடுவர்களுக்கும் நன்றி.
அன்புடன் தீபா செண்பகம்.
வாழ்த்துக்கள் 😍 😊
 
வாழ்த்துகளும் நன்றியும் மா 💐
 
Joined
Mar 23, 2025
Messages
75
வாழ்த்துக்கள் நர்மதா.. நானும் போட்டியாளர் தான்.. மத்த கதையை படிச்சா சுறுசுறுப்பா எழுத வருமேன்னு சின்சியரா எல்லா கதையும் படிச்சேன்.. நல்ல கதை உங்களோடது
Thank you so much sis 🙏
 
Top Bottom